Sunday, 30 December 2012

நீங்கள் இலங்கையரா?


நீங்கள் இலங்கையர் என்றால் அதுவும் டயலொக் சிம் பாவனையாளர் என்றால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்களும் உதவலாம். உங்கள் டயலொக் சிம் இல் இருந்து பின்வருமாறு செய்யுங்கள்.

FLOOD என்று ரைப் செய்து 770 க்கு SMS ஒன்று அனுப்புங்கள். உங்களிடமிருந்து வெள்ளநிவாரணத்துக்காக ரூபா 10 உம் அதற்கான வரியும் அறவிடப்படும்.

இதனை நீங்கள் எத்தனைமுறையும் செய்யலாம்.


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog