இப்படித்தான்
இன்றும் வாழ்கிறார்கள்....
என் இன மக்கள்...
சொந்த நாட்டிலேயே
அகதிகளாய்
அகதி முகாம்களில்..
கூண்டுக்குள்
அடைக்கப்பட்ட குயில்களாய்...
இப்படித்தான் வாழ்கிறார்கள்....
Related Article:
Home »Unlabelled » பரிதி.முத்துராசன்: இப்படித்தான் வாழ்கிறார்கள்....
0 கருத்துரைகள்:
Post a Comment