பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மஹா கும்பமேளா(பெரிய கிண்ண திருவிழான்னு எங்கேயோ படிச்ச ஞாபகம்) ஆரம்பிச்சாச்சு.
Continue reading →
Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts
Home » Posts filed under மொக்கை
Tuesday, 15 January 2013
Friday, 11 January 2013
விவசாயியின் ஒரு தலை காதல்
சேற்றுநிலம் கால்பதித்து
நீநடந்து வருவதினால்,
களைமறைந்து பயிர்வளர்ந்து
வீட்டின் குதிர் நிறைந்ததடி,
Continue reading →
நீநடந்து வருவதினால்,
களைமறைந்து பயிர்வளர்ந்து
வீட்டின் குதிர் நிறைந்ததடி,
http://muthuchitharalkal.blogspot.com/2013/01/blog-post_1640.html
உயிர் வலி
மன திரையில்
காட்சிகளாய்,
காலம் சென்ற
நினைவலைகள்.
அழிக்க மனம்
கூடுதில்லை,
நெருஞ்சி முள்ளாய்
வேதனைகள்.
Continue reading →
காட்சிகளாய்,
காலம் சென்ற
நினைவலைகள்.
அழிக்க மனம்
கூடுதில்லை,
நெருஞ்சி முள்ளாய்
வேதனைகள்.
http://muthuchitharalkal.blogspot.com/2013/01/blog-post_11.html
Wednesday, 2 January 2013
புத்தாண்டு கொண்டாட்டம்
சென்னை வந்த பின்புதான் புத்தாண்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் உண்டென்பது
புரிந்தது. அதுவும் புத்தாண்டு கொண்டாடாதவன் பேச்சிலர் வாழ்க்கைக்கே
லாயக்கற்றவன் ஞானம் போ(தி)தை மரத்திற்க்கடியில் கிடைத்தது.
http://muthuchitharalkal.blogspot.com/2013/01/blog-post.html#more
Wednesday, 12 December 2012
மீண்ட காதல்
இதை கவிதை என்று நினைச்சு, சொற் குற்றம் பொருட்குற்றம் எல்லாம்
கண்டுபிடிக்காதீங்க. மனசுல தோன்றியத சுவத்துல எழுதி வச்சேன் அவ்வளவுதான்.
Continue reading →
http://muthuchitharalkal.blogspot.com/2012/12/blog-post_12.html
Subscribe to:
Posts (Atom)