Showing posts with label windows8. Show all posts
Showing posts with label windows8. Show all posts

Monday, 1 July 2013

கணினி, மென்பொருள் மற்றும் இணையம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகள்.


உங்களுடைய கணினி, மென்பொருள் மற்றும் இணையம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகள். மேலும் குறிப்புகள் (Tips) மற்றும் தந்திரங்கள் (Tricks) குறித்த தெரிந்ததும், தெரியாததும்..... ஏறத்தாள 750 க்கும் மேற்பட்ட தலைப்புகள் கொண்ட அருமையான மற்றும் முழுமையான தமிழ் வலைபதிவு.
கணினி உலகம்:  http://www.rasoolibnugoya.blogspot.in/
இந்த Link ஐ தங்கள் நண்பர்களுக்கும் சமூக வலைதளங்களில் Share செய்ய வேண்டுகிறேன். அப்படியே Like பண்ண மறந்துடாதீங்க.
Continue reading →

Thursday, 16 May 2013

Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது எப்படி?

Computer இல் Phone ஒன்றை Bluetooth மூலம் இணைத்து, Call எடுப்பது மற்றும் Answer பன்னுவது எப்படி? என்று இந்த பதிவின் ஊடாக இன்று பாா்பபோம்.இது எல்லா வகையான Phone இற்கும் பொருந்தும். நான் Nokia மற்றும் China ஆகிய 2 Phone களையும் செய்து பாா்த்தேன், நன்றாக வேலை செய்கிறது.

மேலும் படிக்க:



Continue reading →

Tuesday, 14 May 2013

NOKIA PHONE இல் இருந்து COMPUTER இற்கு (WI-FI மூலம்) இணைய இணைப்பு பெறுவது எப்படி?

இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவென்றால் மிக இலகுவாக முறையில் உங்கள் Phone இல் உள்ள இணைய இணைப்பை Password கொடுத்து பாதுகாப்பான முறையில் பகிா்ந்து கொள்ள முடியும். இதனால் உங்கள் அனுமதியில்லாமல் அடுத்தவா் உங்கள் இணைப்பை பயன்படுத்துவதை முற்றாக தவிா்க முடியும்.அது மட்டும் இல்லாது நீங்கள் பகிா்ந்து கொள்ளும் Wi-Fi இற்கு நீங்கள் விரும்பிய பெயரை கூட கொடுக்க முடியும்.



மேலும் வாசிக்க  :






Continue reading →



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog