Sunday, 20 May 2012

செக்ஸ் பற்றி உலகிலுள்ள 15 மூடநம்பிக்கைகள்/கட்டுக்கதைகள்

SEX MYTH #1: Men enjoy sex more than women.

  • ஆண்களுக்கு பெண்களைவிட செக்ஸ் உணர்வு அதிகம்
.
SEX MYTH #2: You can judge the size of a man's package by the size of his feet.

  • கால்பாதம் அதன்விரல்கள் நீண்டவர்களுக்கு ஆண்குறி பெரிது
SEX MYTH #3: Masturbation causes blindness.

  • சுயஇன்பத்தால் பார்வை பறிபோகும்
SEX MYTH #4: You can get pregnant from kissing.

  • முத்தமிடுவதால் கருத்தரிப்பு நிகழும்
SEX MYTH #5: You can catch an STD from the toilet.

  • பொதுமலகூடங்களை உபயோகிப்பதால் பாலியல் நோய்கள் பரவும்
SEX MYTH #6: Men think about sex every seven seconds.

  • ஆண்களுக்கு ஒவ்வொரு 7 செக்கன்களுக்கு ஒரு தடவை செக்ஸ் உணர்வு ஏற்படும்
SEX MYTH #7: Women are incapable of having casual sex because they're so emotional.

  • பெண்கள் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டால் அவர்களால் செக்ஸில் கசுவலாக இருக்கமுடியாது. அதற்கு கையாலாகாதவர்கள்
SEX MYTH #8:  It is possible to break a penis.
  • செக்ஸின்போது ஆண்குறி முறிந்துவிடும்
SEX MYTH #9: The average penis is eight inches.

  • ஆண்குறியின் சராசரி நீளம் 8 இன்சி
SEX MYTH #10: Green M&M's make you horny.

  • Green M&M's மருந்துகள் ஆண்மைசக்தியை அதிகரிக்கும்
SEX MYTH #11: Sting had "tantric sex" for eight hours straight.

  • தாந்திரிக் செக்ஸ் என்பது பலமணித்தியாலங்கள் செய்வது
SEX MYTH #12: Hot tubs can prevent pregnancy. 

  • சுடுநீர்க்குளியல் கருத்தரித்தலை தடுக்கும்
SEX MYTH #13: Inbreeding causes mutant babies.

  • வளர்ச்சிகுன்றியவர்களுக்கு அதேபோன்ற அல்லது முட்டாள் பிள்ளைகளே பிறக்கும்
SEX MYTH #14: Drinking Mountain Dew decreases your sperm count.

  • மென்பானங்கள் விந்து எண்ணிக்கையை குறைக்கும்
SEX MYTH #15: "Blue balls" can be fatal.
  • விதைகள் நீலநிறமானால் இறப்பு அல்லது உயிராபத்து ஏற்படும்.


Related Article:

2 கருத்துரைகள்:

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃபெண்கள் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டால் அவர்களால் செக்ஸில் கசுவலாக இருக்கமுடியாது. அதற்கு கையாலாகாதவர்கள்ஃஃஃஃ

சகோ இதை ஆய்வில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்..

Anonymous said...

நன்றி சகோ உங்கள் பிந்திய தகவலுக்கு.அந்த ஆய்வை தமிழில் எழுதி வெளியிடுங்களேன். புதிய தகவல்கள் மக்களை சென்றடைய உதவும்.



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog