Friday, 18 May 2012

ரூபா 4500 மதிப்புள்ள WinX HD Video Converter Deluxe மென்பொருளை கூகிள்சிறியில் அடுத்துவரும் 3 தினங்களுக்குள் இலவசமாக பெறுங்கள்.

இம்மென்பொருள் பற்றி சொல்வதானால் இது ஒரு video converter மட்டுமின்றி practical video editing features அதாவது Split மற்றும் Crop வசதிகளையும் தருவதுடன் இம்மென்பொருளானது ஒரு fast video downloader மற்றும் DVD burner என்பனவாகவும் தொழிற்படும்.



இம்மென்பொருள் பற்றி மேலும் அறிய கட்டாயம் இங்கே செல்லுங்கள். அவ்வளவு பயனுள்ள மென்பொருள்.

இம்மென்பொருளை இலவசமாக தரவிறக்க இங்கே செல்லுங்கள்.





Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog