இந்த முறை அனைவரின் கணிப்புக்களையும் பொய்யாக்கி அதிர்ஷ்ட வாய்ப்பினால் ப்ளே ஆப் சுற்றினுள் உள்ளே நுழைந்த அணி தன்னை பலம் வாய்ந்த அணியாக காட்டிவருகிறது. இதற்கு முன் மும்பை டெல்லி அணிகளை எதிர்கொண்ட விதத்திற்கும் ப்ளே ஆப்பில் எதிர்கொண்ட விதத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.
நாக் அவுட் வாழ்வா சாவா? என்ற நிலையில் சென்னை எப்போதுமே ஜொலிக்கும். அந்த ஜொலிப்பு கடந்த இரண்டு ஆட்டங்களில் பிரமாதமாக இருந்தது. கேப்டன் தோனி மும்பைக்கு எதிராக சூறாவளி ஆட்டம் ஆடி அசத்தி இழந்த பார்மை மீட்டுவிட்டார். டெல்லி அணியையும் இவரது ஆட்டம் மிரட்டிவிட்டது.http://thalirssb.blogspot.in/2012/05/blog-post_27.html
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment