+2 தேர்வு முடிவுகள் செவ்வாய் அன்று வருகின்றது. நன்றாக படிக்கும் மாணவன்
முதல் , பாஸ் பண்ணினா போதுன் என நினைக்கும் மாணவன் வரை அனைவரும் ஆவலுடன்
எதிர்பார்த்து காத்துள்ளனர். இவர்களை விட அதிக ஆவலுடன் மற்றும்
எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள் பெற்றோர்கள். தன மகனை அடுத்து என்ன
சேர்ப்பது , எங்கே சேர்ப்பது என கனவு கண்டுகொண்டு இருப்பவர்கள். இவர்கள்
இருவார்க்கும் சில வார்த்தைகள் ....
மாணவர்களே ...
நல்ல மதிப்பெண் பெற்றால் அல்லது எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண்
வந்தால் எவ்வளவு சந்தொஷமடைகிரோமோ அது போல மதிப்பெண் குறைந்தால்
கவலைபடாதீர்கள் . சிலர் ஒரு மார்க் குறைந்ததுக்கு பல நாட்கள் அழுது
பார்த்துள்ளேன்.
மேலும் படிக்க :
http://rajamelaiyur.blogspot.in/2012/05/blog-post_20.html
www.kingraja.co.nr

Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment