ஒரு வீடியோ பரவலாக இப்பொழுது facebook இல் ஷேர் பண்ணிக்கொள்ளப் பட்டு வருகின்றது ..ஒரு தாய் தனது குழந்தையை அடிப்பது போன்ற வீடியோதான் அது ...வீடியோவின் தலையங்கம் "நாசமப்போறவள் என்ன கொடுமையை செய்கிறாள் ?" ..வீடியோவில் காட்டப்பட்டிருக்கும் பெண்ணுக்கு மன நிலை சரியில்லை என்று தெளிவாகவே தெரிகிறது ...பின்னால் ஒரு சிறுவன் அதை சாதாரண நிகழ்ச்சி போல் பார் http://venkkayam.blogspot.com/2012/05/blog-post_158.html
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment