Saturday, 26 May 2012

டெல்லியை கபளீகரம் செய்த முரளிவிஜய்: இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (வீடியோ)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்றுக்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் நுழைந்துள்ளது.
2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய சூப்பர் கிங்ஸ், டெல்லி அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் 16.5 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் 
முரளி விஜய், 58 பந்துகளில் 4 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் குவித்தார்.


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog