இன்று மனித வாழ்க்கையில் அவனது நிழலை போல பின்தொடர்வதில் இந்த இரகசிய கமெராக்களும் ஒன்று. எமக்கு தெரிந்தோ தெரியாமலோ எமது செயல்களை இவை படம்பிடித்து எம்மைசிக்கலில் அவ்வப்போது மாட்டிவிடுபவையும் இவையே.
இங்கேயும் சில இரகசிய கமெராக்களால் எடுக்கப்பட்ட படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. நடப்பவற்றை பாருங்களேன்.
மேலுள்ள அனைத்தும் கூகிள்பகவானின் திருவிளையாடல். இப்படி இருந்தால் நம்ம Privacy ஐ எப்படி காப்பாற்றுகிறது?
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment