நண்பர்களே! கூகிள்சிறிதிரட்டியில் உங்கள் பதிவை/உங்களுக்கு பிடித்த பதிவை இணைக்க;அந்த பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும்(URL) மின்னஞ்சலின் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
பதிவுகளை இணைப்போர் கவனத்துக்கு! உங்கள் பதிவுடன் அதன் URL ஐயும் மறக்காமல் இணையுங்கள்.அத்துடன் படங்கள் இணைக்கும்போது படத்தின் அளவு small size ஆக இருக்கட்டும்.பதிவின் சுருக்கம் 5 வரிகளுக்கு மேற்படாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்!

நன்றி
யாழ் மஞ்சு
Related Article:
3 கருத்துரைகள்:
உங்கள் சேவை அருமை புதுமையாகவும் எளிமையாகவும் இருக்கு என் பதிவு ஓன்று அனுப்பியுள்ளேன் வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே
பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளி மட்டுமே
என்ற ஒரு பதிவை நான் இட்டு உள்ளேன். அதை நான் எவ்வாறு பார்ப்பது
Post a Comment