Sunday, 27 May 2012

தப்பாட்டம் ஆடும் தமிழக ஐ.டி அமைச்சர்! பரப்பரப்பு தகவல்கள்!

சட்டப்பேரவைத் தேர்தலின் போது செய்யார் தொகுதி வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன் பி.ஏ. என்று ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார். பேரவைத் தேர்தல் வேட்பு மனுத்தாக்கலின் போது பி.ஏ. இரண்டாம் ஆண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது 6-ம் வகுப்பு பெயில் என்று குறிப்பிட்டிருந்தார்.

முக்கூர் சுப்பிரமணியம் வெற்றி பெற்ற பின்னர் அரசின் குறிப்புகளில் பி.ஏ. என்றே இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக சர்ச்சை எழுந்தவுடன் பி.ஏ. என்பதை அடைப்புக் குறிக்குள் போட்டு அனைவரது வாயையும் அடைத்தனர்.http://thalirssb.blogspot.in/2012/05/blog-post_4218.html


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog