இணையத்தளங்களில் நீங்கள் விரும்பி படித்தவற்றை உங்கள் நண்பர்களோடும் மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை பிரபல இணையத்தளமான கூகிள்சிறி திரட்டி தற்போது உங்களுக்கு வழங்குகிறது.
இதில் இணைக்கப்படும் ஒவ்வொரு பதிவும் உங்கள் பேஸ்புக்,டிவிட்டர் சுவர்களில் தன்னியக்கமுறையில் சேர்ப்பிக்கப்படுவதால் உங்கள் நேரமும் மிச்சப்படும்.
இவ்வாறு உங்கள் சுவர்களில் பதிவுகள் தன்னியக்கமுறையில் சேர்க்கப்பட கூகிள்சிறியின் பேஸ்புக்,டிவிட்டர் பக்கங்களை இன்றே பின்தொடருங்கள்.
நண்பர்களே! கூகிள்சிறிதிரட்டியில் உங்கள் பதிவை/உங்களுக்கு பிடித்த பதிவை இணைக்க;அந்த பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும்(URL) மின்னஞ்சலின் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
மேலும் விபரமறிய http://www.googlesri.com/
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment