Facebook இன் துணைநிறுவுனரும் நிர்வாகியுமான மார்க் சக்கர்பேர்க் தனது நீண்டகால நண்பியான பிரிசிலா சானினை நேற்று சனிக்கிழமை கரம்பிடித்தார். அவர் தனது சமூக வலையமைப்புத் தளத்தில் தனது திருமண நிலையினை மாற்றியதன்மூலம் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment