1.THE DARK KNIGHT RISES - இந்தப்படத்தோட டைரக்டர் யார் தெரியுமா? கஜினி படத்தோட ஒரிஜினல் என சொல்லப்பட்ட மெமெண்ட்டோ டைரக்டர் தான்././கிறிஸ்டோபர் நோலன்.. அண்ணன் எடுத்த 7 படங்களும் மெகா ஹிட்.. இன்செப்ஷன் படம் இன்னும் புரியாம பார்த்துட்டே இருக்கறவங்க தான் அதிகம்..
--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment