Tuesday, 21 August 2012

" தி சைலன்ஸ் ஒப் த லேம்ப்ஸ் " - திரைப்படம் ஒரு கண்ணோட்டம்

http://varikudhirai.blogspot.com/2012/08/the-silence-of-lambs.html

1991 இன் ஒரு காதலர் தினத்தில் வெளிவந்த திரைப்படம்   " தி சைலன்ஸ் ஒப் த லேம்ப்ஸ் ". காதலர் தினத்தில் வெளிவந்ததே ஒழிய காதலின் மறு உருவமான வன்முறை தொடர்பான கதைக்களத்தைக் கொண்டிருந்தது. வெறும் த்ரில்லர்தானே என நினைக்க வேண்டாம். 1991 இன்  சிறந்த படத்துக்கான விருது இதற்குதான் கிடைத்தது. 



Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog