" அவங்க என்ன மடயன்களா தலைவரே? அடி பட்டப்ப சும்மா இருந்திங்க.... முதுமை காரணமா பயணம் பண்ணாம இங்க இருந்து கடிதம் அனுப்புனிங்க.... ஆனா உங்க மகள் எதோ பஞ்சாயத்துல மாட்டுனதும் சிட்டாப் பறந்துடின்களே.... இதெல்லாம் பாத்துக் கிட்டுதான் இருக்காங்க... பத்தாதுக்கு இந்தப் பதிவுப் பயல்களும் வாங்கு வாங்குன்னு வாங்கிடரானுன்களே ...."
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment