பங்குச்சந்தை மார்க்கெட் இல் ஒரு ஷேர் ஐ எப்படி வாங்குவது என்று இந்த பதிவில் பார்போம் .
முதலில் நமக்கு demat account +trading account +savings account ,ஆகியவை வேண்டும் .இவற்றை எனனுடிய பழைய பதிவில்விளக்கி இருக்கிறேன்.இந்த வீடியோ வில் live ஆகா hdfc securities online வெப்சைட் இல் எப்படி பங்கு வாங்குவது என்று,உங்களுக்கு காண்பித்து இருகிறேன் .என்னிடம் hdfc அக்கௌன்ட் இருப்பதால் hdfc ஐ பயன்படுதிள்ளேன் . நான் மற்ற பங்கு சந்தை ,வர்த்தக online களை பயன்படுத்தியதில்லை .அதனால் எது சிறந்தது என்று என்னால் கூற இயலாது .நீங்கள் எந்த பங்கு சந்தை ,வர்த்தக trading platform ஐ பயன்படுத்தினாலும் ,கீழ் கண்ட முறை தான் இருக்கும்.
http://pangusanthaielearn.blogspot.in/2011/12/online-live-demo.html
http://pangusanthaielearn.blogspot.in/2011/12/online-live-demo.html
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment