தி பியானிஸ்ட் திரைப்படம் பார்த்து விட்டீர்களா? பார்க்காவிட்டால் நிச்சயம் பார்க்கச் சொல்லி பரிந்துரை செய்வேன். உலக சினிமா பற்றிய எனது புரிதலை மாற்றி என்னை ஓரளவு தேர்ந்த ரசிகனாக மாற்றிய திரைப்படம். நான் முதன்முதலாக இரண்டாவது முறை உபதலைப்புகளை தேடி ரசித்த திரைப்படம்.
பெரும்பாலான நண்பர்கள் பார்த்திருப்பீர்கள்..
பெரும்பாலான நண்பர்கள் பார்த்திருப்பீர்கள்..
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment