உலக அளவில் தங்கத்தின் விலையை லண்டன் மார்க்கெட்டில் நிர்ணயம்
செய்யபடுகிறது. தொடக்கத்தில் இங்கிலாந்தின் பணமான '' பவுண்ட் ஸ்டேர்லிங்''
கரன்சிலேயே விலை நிர்ணயித்தார்கள். பின்னர் அமெரிக்க '' டாலர் '' ஆத்திகம்
செலுத்த தொடங்கியதன் காரணமாக '' டாலர் '' மதிப்பில் தங்கத்தின் விலையை
நிர்ணயிக்கும் வழக்கம் ஏற்பட்டது.
மேலும் படிக்க : http://yayathin.blogspot.in/2012/09/blog-post_4418.html
மேலும் படிக்க : http://yayathin.blogspot.in/2012/09/blog-post_4418.html
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment