கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம் " என்ற புத்தகத்தை உங்களில் பெரும்பாலோர் படிக்கவில்லை என்றாலும் கேள்விப் பட்டாவது இருந்திருப்பீர்கள். நான் அந்த புத்தகத்தின் முதல் பாகத்தைப் படித்தபொழுது , அவரின் முன்னுரையில் தான் எவ்வாறு நாத்திகனாக இருந்து பின் ஆத்திகனாக மாறினார் என்பதை நச்! என்று சொல்லிய விதம் அருமையாக இருந்ததால், அதனை பற்றி விவரிக்கவே இந்த பதிவு.
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment