Monday, 1 October 2012

உங்கள் தளத்தை நான் பார்க்க வேண்டும்.

அன்புடையீர் வணக்கம்.
உங்கள் உங்கள் வலைத்தளத்தையே காட்டாமல் -
"இன்றுமுதல் இத்தளத்தின் நிர்வாகிகளுள் ஒருத்தர். நிர்வாகி என்பதை உறுதி செய்வதற்கான லிங் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்று மின்னஞ்சல் அனுப்புவது சரியா?

முதலில் உங்கள் தளத்தை நான் பார்க்க வேண்டும்.
அதன் பின்னர் "நிர்வாகி"யாவது பற்றிப் பேசலாம்

அன்புடன்,
நா.முத்து நிலவன்,
பதுக்கோட்டை
01-10-2012


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog