ஊருக்கு நடுவே அமைந்திருந்த ஆலமர கோர்ட் கூட்டிப்பெருக்கி ஜமுக்காளம்
விரித்து மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கு வீடு
நாற்காலி, பெஞ்ச்செல்லாம் சேகரித்து முக்கியஸ்தர்கள் உக்கார
போடப்பட்டிருந்தது. மிராசு வருகையை எதிர்பார்த்து கூட்டம் ஒருபுறமாக நின்று
கொண்டிருந்தது.
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment