மும்பை: பிரபல பொலிவூட் நட்சத்திரங்கள் சயீப் அலிகான் கரீனா கபூர் திருமணம் நேற்று மும்பையில் நடந்தது. மும்பையில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பதிவுத் திருமணமாக இந்த நிகழ்ச்சி நடந்தது. நாளை 18 ஆம் திகதி டில்லியில் திருமண வரவேற்பு நடைபெறுகிறது. படோடி அரண்மனையிலும் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. முதலில் திருமணத்தையே இங்கு தான் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதற்கேற்ப அரண்மனையும் புதுப்பிக்கப்பட்டது.
Read more
Read more
Related Article: