யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற கோயில்களுள் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் முக்கியமானது. நயினாதீவு சப்த தீவுகள் என அழைக்கப்படும் ஏழு தீவுகளில் ஒன்று. இந்த தீவு யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக, தென்மேற்குத் திசையில் 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள நாகபூசணி அம்மன் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.
புகைப்படங்கள்
http://www.geevanathy.com/2012/10/nainativu-nagapooshani-amman-temple.html
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment