Monday, 31 December 2012

ரூபா 6200 மதிப்பான Ashampoo Burning Studio 2013 மென்பொருள் இலவசம்.

 நாம் பொதுவாக சிடி டிவிடி என்பவற்றை Burn பண்ண நீரோ மென்பொருளைதான் பாவிப்போம். நான்கூட 2010 ஆம் ஆண்டளவில் நீரோ மென்பொருளைதான் கட்டிட்டு அழுவேன். ஆனால் 2011 ம் ஆண்டளவில் இணையத்தேடலில் இந்த Ashampoo மென்பொருள் கண்ணில் பட அதை தரவிறக்கி பயன்படுத்தி பார்த்தேன். 

இதன் எளிமை விரைவான செயற்பாட்டால் அது எனக்கு பிடித்துப்போகவே அது தொடர்பாக என் தளத்திலும் கணிணி சஞ்சிகையிலும் கட்டுரை எழுதியிருந்தேன்.

நான் இப்போதும் இம்மென்பொருளின் 2011ம் ஆண்டுக்குரிய இலவச பதிப்பையே பயன்படுத்திவருகின்றேன். ஆனால் இப்போது இதன் 2013 ம் ஆண்டுக்குரிய பதிப்பு இலவசமாக கிடைக்கிறது.

நீங்களும் தரவிறக்க http://www.giveawayoftheday.com/ashampoo-burning-studio-2013/


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog