Winxdvd 2 January 2013 வரை மூன்று பெறுமதியான மென்பொருட்களை இலவசமாக வழங்குகின்றது. ஏனைய நாட்களில் இதனை பெறவேண்டுமெனின் $89 வரை செலுத்த வேண்டும். இது iphone பயன்படுத்துபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். தட்போழுத் உங்களிடம் iphone இல்லையெனினும் தரவிறக்கி வெய்யுங்கள் பிறகொரு சந்தர்பத்தில் நிச்சயமாக தேவைப்படும்.
1.WinX Bluray DVD iPad Ripper
DVD மற்றும் Blu-ray Disk போன்றவற்றில் இருக்கும் வீடியோ கோப்புக்களை iPad, iPad 2, iPad 3, iPad Mini, iPhone/5, iPod/5, Apple TV. போன்ற சாதனங்களுக்கு ஏற்ற வகையில் உயர்ந்த தரத்தில் மிக வேகமாக மாற்றம் செய்து தருகின்றது.
2.iPhone Video Converter :
இது அணைவராலும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் மிகவும் நீளமான/விசாலமான வீடியோ கோப்புக்களையும் iPhone (iPhone 5), iPod (iPod touch 5), iPad (the new iPad), Apple TV, Apple TV HD. போன்ற சாதனங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து தருகின்றது.
3.iPhone Ringtone Maker
(iPhone 5, iPhone 4S, iPhone 4, iPhone 3GS, iPhone 3G) போன்றவற்றிற்கான Ring Tone களினை உருவாக்குவதற்கு மிகவும் வினைத்திறனான ஒரு மென்பொருள். ஒலி வடிவங்களை மெருகேற்றுவதட்கு சிறந்த வசதிகளைக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை தரவிரக்குவதட்கும் மேலதிக தகவலுக்கும் கீழுள்ள இணைப்பில் செல்லவும்.
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment