Wednesday, 26 December 2012

இந்திய கடற்படைக் கப்பல் திருமலையில்

இந்திய கடற்படைக் கப்பல் திருமலையில்
on December 26th, 2012

46

இந்திய கடற்படையின் 'கார்னிகோபர்' கப்பல், திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை, திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலை, இலங்கை கடற்படையினர் கலாசார ரீதியில் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.



--
உலகத் தமிழினத்திற்கான 24 மணி நேர செய்திச்சேவை


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog