நம்பர்களில் நமக்கு 8 பிடிக்காது. 7 1/2 பிடிக்கவே கூடாது. 13, 666 கொஞ்சம் பயம். ஆனா 6543210 என்ற இந்த நம்பர் நம்ம எல்லோருக்கும் பிடிக்கும். பிடிச்ச நம்பர் என்கிறீங்க .... ஆனா இது இறங்கு முகமா இருக்கே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனா இதுதான் ஏற்றமான வாழ்க்கைக்கு உதாரணமான நம்பர். அப்படி என்ன சார் இதுலே விசேசம் என்று கேட்கிறீர்களா? ஒவ்வொன்னா சொல்றேன் கேளுங்க..!
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment