1. அக்கா கார்த்திகாவை விட கடல் துளசிக்கு புருவம் சின்னது # ஜனங்க சொன்னது ----------------------- 2. இன்று.. டாக்டர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் .கழட்டி விட்ட காதலிகளை தங்கச்சி என அழைக்கும் நாள் ----------------------- 3 தமிழ அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும்படி மத்திய அரசுக்கு திமுக கட்டளையிடுகிறது: ஜெ # தமிழகத்தை விட்டு வெளிநடப்பா? -
--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment