‘மலரினும் மெல்லியது காமம்' என்பார்கள். இத்தகைய மென்மையான காமத்தை அனுபவிக்கும் போது வன்முறையை சிலர் கையாளுவார்கள். இந்த முறை சில பெண்களுக்குப் பிடிப்பதில்லை. மென்மையான பெண்கள் தங்களின் கணவர்களிடம் இருந்து இதமான அணுகுமுறைகளை விரும்புவார்கள். அவர்கள் விரும்பும் வகையில் அதற்கேற்ப இதமாக நடந்து கொண்டால் இன்பத்தை வாரி வழங்குவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். இதமாய், பதமாய் கையாளும் கணவர்களுக்குத்தான் கலவியின் போது அத்தனை சுகமும் தடங்களின்றி கிடைக்கும் என்று கூறும் நிபுணர்கள் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர் படியுங்களேன்.
Thanks: retham
Related Article: