இல்லறத்தில் தம்பதியரிடையே நெருக்கம் குறைந்து போனாலோ, சிக்கல் எழுந்தாலோ ஆண்கள் பலரும் மது மற்றும் பிற தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
அதையும் தாண்டி பிரச்சினை அதிகரித்தால் விவாகரத்து வரை செல்கின்றனர். கணவரோ, மனைவியோ யாராக இருந்தாலும், பிரச்சினைக்கு யார் காரணமாக இருந்தாலும் இருவருக்குமே பாதிப்பு உண்டு.