Friday, 25 January 2013

‘கலாசார தீவிரவாதத்தை’ சட்டரீதியாக எதிர்கொள்வேன்: கமல்ஹாசன்

'கலாசார தீவிரவாதத்தை' சட்டரீதியாக எதிர்கொள்வேன்: கமல்ஹாசன்
on January 25th, 2013

24-kamal240

'என்னுடைய 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாசாரத் தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை நான் நாடவுள்ளேன்' என்று நடிகரும் – இயக்குநருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும் படிக்க…



--
உலகத் தமிழினத்திற்கான 24 மணி நேர செய்திச்சேவை


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog