Monday, 21 January 2013

புத்தகக் கண்காட்சி - ஓர் உற்சவம்

பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது சென்னை வாழ் மக்கள் இரண்டு கடல்களின் முன் மகிழ்ச்சியுடன் கூடியிருந்தனர் என்றால் அது மிகையல்ல. அதுவும் அவர்களும் கடல் போன்று திரண்டு.

அந்த இரண்டு இடங்கள் - ஒன்று மெரினா கடற்கரை... மற்றொன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சி. 



கூட்டமோ... கூட்டம்...! அது வெறும் பார்வையாளர்களின் கூட்டம் மட்டுமல்ல.  எத்தனை ஊடகங்கள் வந்தாலும் புத்தகங்களின் தனியிடத்தை தகர்க்க முடியாது என்பதை காட்ட வந்த கூட்டம். வந்தவர்களில் யாரும் வெறும் கையோடு வெளி வரவில்லை. எல்லோர் கைகளிலும் குறைந்த பட்சம் இரண்டு புத்தகங்களை காண முடிந்தது. நல்ல புத்தகங்களை வாங்கிய அல்லது வாங்கிக் கொடுத்த மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தெரிந்தது.


சுமார் 600 கடைகள். பார்வையிட வசதியாக 14 நடைபாதைகள். அப்படியே பார்வையிட்டு நடந்து வந்தால் சுமார் 5 மணிநேரம் ஆகின்றது. கண்காட்சி என்பதால் பதிப்பாளர்கள்/விற்பனையாளர்கள் மனமுவந்து புத்தக விலையில் 10 சதம் முதல் 30 சதம் வரை தள்ளுபடி கொடுத்தது வரவேற்பிற்குரியது. புதிய புத்தகங்கள், மறு பதிப்புகள், திருத்திய பதிப்புகள், துறை வாரியான புத்தகங்கள் (ஆனால் சட்டத் துறை புத்தகங்கள் பெரிதாக தென்படவில்லை) என எல்லாம் இருந்தன. கல்கி, கண்ணதாசன், சுஜாதா, ஜெயகாந்தன் போன்ற என்றும்... 

மேலும் வாசிக்க பின்வரும் இணைப்புக்கு வாருங்களேன்..


என்றும் அன்புடன்,

பி.ஆர்.ஜெ.


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog