மக்களின் காணிகளில் படையினர் விவசாயம்; மீளக்குடியமர முடியாது வலி.வடக்கு மக்கள்அந்தரிப்புon January 31st, 2013
வலி.வடக்கில் 23 வருடங்களாக தேசியபாதுகாப்பைக் காரணம் காட்டி அந்தப்பகுதி மக்கள் மீள் குடியமர்வதற்கு அனுமதி மறுத்துவரும் படையினர், தற்போது அந்தப் பகுதியில் 180 ஏக்கர் நிலப்பரப்பில் தொழில்முறை ரீதியான விவசாய நட வடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரியவருகிறது. மேலும் படிக்க…
உலகத் தமிழினத்திற்கான 24 மணி நேர செய்திச்சேவை
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment