Thursday, 24 January 2013

முதலிரவு... சில யோசனைகள்..


முதலிரவு… ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள், இரு மணம் இணைந்த பின்னர் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என்றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஏற்படலாம். அதையெல்லாம் சமாளிக்க முன்கூட்டியே திட்டமிடலுடன் அறைக்குள் போவதுதான் சாலச் சிறந்தது.

முதல் நாள் இரவிலேயே அனைவரும் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள் என்று கூற முடியாது. முக்கால்வாசிப் பேர் செக்ஸ் வைத்துக் கொண்டாலும் கூட சிலர் புத்திசாலித்தனமாக அன்றைய இரவை இருவரின் மனதைப் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் இப்படிப்பட்டவர்களுக்கு முதல் இரவுக்கு அடுத்த இரவுதான் உண்மையான முதலிரவாக அமையும்.

முதல் இரவில் எப்படியெல்லாம் நமது மனைவியை சந்தோஷப்படுத்தலாம், குஷிப்படுத்தலாம், குதூகலிக்க வைக்கலாம் என்பதை ஆண்கள் பெரும்பாலும் முன்கூட்டியே யோசித்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் பெண்களுக்குத்தான் அப்படிப்பட்ட பெரிய திட்டமிடல் எதுவும் இருப்பதில்லை. மாறாக, எப்படி முதல் இரவைக் கடந்து வரப் போகிறோம் என்ற பயம்தான் பெரும்பாலும் இருக்கும்.

முதல் இரவை இனிமையாக கழிப்பதற்கான சில செக்ஸ் யோசனைகள் இங்கே சொல்லப்பட்டுள்ளன. இதுதான் ஒரே உபாயம் என்றில்லை… இருந்தாலும் ஒரு சின்ன டிப்ஸ் இது…

முதலிரவின்போது, பொதுவாக ‘மேன் ஆன் டாப்’ பொசிஷன்தான் பெஸ்ட். காரணம், ஏற்கனவே புதுப் பெண் ஏகப்பட்ட வெட்கத்தில் இருப்பார். தயக்கத்தில் இருப்பார், இறுக்கமாகவும் இருப்பார். எனவே எடுத்ததுமே ‘கெளபாய், டாகி’ என்று போகாமல் வழக்கமான இந்த உறவுக்குப் போவதே நல்லது. உங்களுக்கும் கூட முதல் செக்ஸ் அனுபவமாக இருக்குமானால் இந்த பொசிஷன்தான் சிறந்தது. மேலும் இந்த பொசிஷன்தான் பெரும்பாலான தம்பதிகளுக்குப் பிடித்தமானதும் கூட, எளிமையானதும் கூட.

மேலும் தனது மனைவியின் முகத்தில் தெரியும் ரியாக்ஷனை பார்த்தபடி இயங்க முடியும் என்பதால் அவரது முக பாவனைக்கேற்ப வேகத்தைக் கூட்டியோ, குறைத்தோ செயல்பட முடியும் என்பதால் இதுதான் நல்லது.

அதேபோல 69 பொசிஷனும் கூட ஒரு ஜாலியான, எளிமையான விஷயம். இருவருக்கும் ஏகப்பட்ட இன்பத்தை வாரி வழங்கும் பொசிஷன் இது. இருவருமே கிளைமேக்ஸை எளிதில் அடையவும் இது உதவும். இதில் உடல் ரீதியான உறவு இல்லை, வெறும் வாய் வழி உறவுதான். இருப்பினும் கிளர்ச்சி சந்தோஷத்திற்கு இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேசமயம், இருவரும் முழுமையான ஆர்கஸத்தை எட்ட இது உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது மாதிரி சின்னச் சின்னதான பொசிஷன்களை சூஸ் செய்வதே முதலிரவுக்கு நல்லது. முதலிரவை வெற்றிகரமாக கடந்து, மனைவியும் இயல்பான செக்ஸ் மூடுக்கு வந்த பிறகு, நிபுணத்துவம் பெற்ற பிறகு நீங்கள் விதம் விதமான பொசிஷன்களை செய்து பார்க்கலாம்… அதுவரை இப்படி லைட்டான ஐட்டங்களுக்குப் போய் பாருங்கள், ஆரம்பம் அமர்க்களமாக இருக்கும்.
Thanks:retham


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog