நேற்று சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் பொழுது, தே.மு.தி. க தலைவரை
ஆளாளுக்கு திட்டி தீர்த்துவிட்டனர். அதில் அ.தி.மு.க உறுப்பினர் விஜய பாஸ்கர் ஒரு
கதை சொல்லி விஜயகாந்தை நாக்குகடி நாராயணன் என்றும், வைகை கரை வாத்து என்று சொல்லி
ஏளனம் செய்தார்.
மேலும் வாசிக்க
மேலும் வாசிக்க
Related Article: