1. ஜட்ஜ் - கொலையைக்கண்ணால் கண்ட நேரடி சாட்சி நீதானா? சரி, நீ தான் சாட்சி என்பதற்கு ஏதாவது சாட்சி இருக்கா? சாட்சி - போய்யாங்க்;; -------------------- 2. ட்விட்டர்ல பொண்ணுங்களை மட்டும் தான் ஃபாலோ பண்றியாமே? நிஜ வாழ்க்கைலயும் அப்டித்தான், ஆம்பளைங்களை எதுக்கு ஃபாலோ பண்ணனும்?
--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment