'ஆரம்பம்' என்ற வார்த்தை எவ்வளவு அழகானது தெரியுமா?
நாம் இன்று வளர்ந்து ஆளாகி விட்டாலும், ஆரம்ப வாழ்வை நினைத்து விட்டால் நெஞ்சம் ஒன்று மகிழும்.. அல்லது அந்த காலத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டோமா என்று நெகிழும்.
மனசுக்கு கஷ்டம் என்றால், ஆரம்ப வாழ்க்கை நினைவுகளில் சிறிது நேரம் மூழ்குவது எப்பொழுதும் ஒரு ரிலாக்ஸ்.....
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment