தீவிரவாதி கேரக்டருக்கு கமல் ஏன் கான்டாக்ட் லென்ஸ் யூஸ் பண்ணலை.? கண்ணில் கொடூரமே இல்ல.இரக்கம் தான்.வில்லனுக்கு டவுட் வராதா?
காதல் இளவரசன் கமல் படத்துல் தன் சொந்த சம்சாரத்தை ஏன் "கண்டுக்கலை?" # லாஜிக்
விஸ்வரூபம் = கேப்டன் ன் நரசிம்மா 50% + அர்னால்டு ஸ்வார்ஸெணேகரின் ட்ரூ லைஸ் 25% + கமலின் கற்பனை 25%
--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment