நண்பர்களே தயவு செய்து வண்டியில் செல்லும் போது கைபேசியை உபயோகிக்காதீர்கள்.... சிறு சந்தோசத்திற்க்காக உயிரை பணயம் வைக்காதீர்கள்..... வாகணத்தில் செல்லும்போது பேஸ்புக் உபயோகித்த ஒருவரின் நிலைமையை பாருங்கள்....இனி இது போல் கோர விபத்து நடைபெறாமல் இருக்க உங்களது நட்பு வட்டாரங்களுக்கும் இதை சேர் செய்யுங்கள்...
Related Article: