வாடகைக் கணவருக்கு
விலை
கொஞ்சம் அதிகம் தானாம்...
ஆனால்,
வாடகை மனைவிக்கு
ஒரு நாளைக்கு
உரூபா 2500 மட்டுமாம்!
இதோ
எயிட்ஸையும்
இலவசமாகவே உங்களுக்குத் தருகின்றேன்...
இது
வாடகைக் கணவன்மாருக்கும் பொருந்தும்...
இப்படிக் கடவுள் சொல்கிறார்
என்றால்
உலகம் போகிற போக்கை பாருங்களேன்!
ஆக்கியோன்: யாழ்பாவாணன்
Related Article: