Thursday, 7 February 2013

கோட்டாவின் கூற்றுக்கு இந்தியாவும் ஐ.சி.ஆர்.சியும் பதிலளிக்கவேண்டும்: கூட்டமைப்பு

கோட்டாவின் கூற்றுக்கு இந்தியாவும் ஐ.சி.ஆர்.சியும் பதிலளிக்கவேண்டும்: கூட்டமைப்பு
on February 7th, 2013

suresh-premachandran-1

இறுதி யுத்தத்தின் போது புலிகள் சரணடைந்திருந்தாலும் சாதாரண மக்கள்  சரணடைந்திருந்தாலும் அவர்களுக்கெல்லாம் அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும்.  என்பதுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் கூற்றுக்கு இந்தியாவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் பதிலளிக்கவேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் படிக்க…



--
உலகத் தமிழினத்திற்கான 24 மணி நேர செய்திச்சேவை


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog