ஹீரோ ஷேர் ஆட்டோ டிரைவர் . ரெகுலர் கஸ்டமாரான அதாவது அப்படி இவராப்பார்த்து வலியனாப்போய் ஆக்கிக்கிட்ட ஹீரோயினோட ஒன் சைடு லவ். இது ஒரு டிராக் . இவரை 3 வெவ்வேற ஆட்கள் வேறு வேறு காரணத்துக்காக துரத்தறாங்க , சும்மா இல்லை , அவரை கொலை செய்ய . அந்த அளவுக்கு அவர் என்ன செஞ்சார்? என்பதை நான் லீனியர் ஸ்க்ரீன்ப்ளே மெத்தேடில் முடிஞ்ச வரை சுவராஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர்
--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment