தாம்பத்யத்தில் ரொம்ப முக்கியமானது இந்த 'மூடு'. சரியான மூடில் இல்லாவிட்டால் செக்ஸ் வாழ்ககை ரொம்ப சங்கடமாகிப் போகும். அதிலும் இருவருக்கும் ஒரே மாதிரியாக மூடு வருவது என்பதும் ரொம்பவே முக்கியமானது. எனவே இரவாகி விட்டாலே, நம்மாளு நல்ல மூடில் இருக்காங்களா என்று அறிந்து கொள்வதில் கணவனும் சரி, மனைவியும் சரி ரொம்பவே ஆர்வமாக இருப்பார்கள்.
Read more at: retham
Related Article: