Thursday, 21 March 2013

pls watch it n share ... Tamizhan's Thirst is Tamil EELAM motherland ...

 

இந்தியாவில் உள்ள பிற மொழி மாணவர்களும் இப்போது ஈழத்திற்கு ஆதரவாய் [வீடியோ ]

பிரிவு: தமிழ் நாடு

new-photosதமிழகம் எங்கும் மாணவர்கள் போராட்டம் வீறு கொண்டு நடைபெறுவது அனைவரும் அறிந்த செய்தி . ஆங்காங்கே உள்ள தமிழ் மாணவர்கள் இந்த விடயத்தை பேசுகையில் அவர்களோடு படிக்கும் சக ஆனால் பிற மொழி மாணவர்களும் இந்த விடயத்தில் தெளிவு பெற்று அவர்களும் ஈழத்தில் தமிழர்கள், சிங்களவனோடு சேர்ந்து இனியும் வாழ முடியாது என்ற கருத்தை பதிவு செய்கிறார்கள் .

In order to take our protest to next level im taking this issue to all other parts of the country .. here is the video where students from all parts of the country supporting Tamil nadu students protest and Tamil eelam .. pls watch it n share ...
Tamizhan's Thirst is Tamil EELAM motherland ...


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=5FvE-UHzk2U



Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog