Tuesday, 9 April 2013

தமிழ் கலைக்களஞ்சியங்கள்

தேடற்பொறிகள் தகவல் கிடங்குகளுக்குள் நுழைந்து விரும்பியோர் தேடும் தகவலை வழங்கும் இணைய முகவரிகளைத் தமது பக்கத்தில் தொகுத்துக் காட்டுகின்றன. தகவல் கிடங்குகளுக்கு எடுத்துக்காட்டாக, கலைக்களஞ்சியங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன். கலைக்களஞ்சியங்கள் தேடற்கரிய அறிவைச் சேமித்து வைத்திருக்கும் வைப்பகங்களே! நீங்கள் தேடும் தகவலை அவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இங்கு மூன்று நூல் களஞ்சியங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இவை தேடற்கரிய நூல்களையும் ஆவணங்களையும் திரட்டிப் பேணுகின்றன. இவற்றில் விரும்பிய நூல்களைத் தேடிக் கண்டு பிடித்து விரித்துப் படிக்கலாம்; பதிவிறக்கியும் பயன்படுத்தலாம்.
உங்கள் யாழ்பாவாணன்


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog