தொடக்கத்தில் முப்பத்தேழு நூல்களையே இணைத்திருந்தேன். அதனைக் கூட நாளுக்கு நாள் பதிவிறக்கி இருந்தனர். தற்போது ஐந்நூறுக்கு மேற்பட்ட நூல்களையே இணைத்துள்ளேன். இனிவரும் காலங்களில் இவை ஆயிரங்களையும் தாண்டலாம்.
அறுபதிற்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் ஐந்நூறிற்கும் மேலான மின்நூல்களைத் தொகுத்துள்ளேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Yarlpavanan
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment