முன்பென்லாம் காஜல் படப்பிடிப்பு தளத்திற்கு வருவதென்றால்
இயக்குனர்களுக்கு தொல்லை தான் கொடுப்பாராம். செல்லில் பேசிக்கொண்டே
இருப்பதும், நினைத்த போது கிளம்பி போய் விடுவதும் இவர் வாடிக்கையாம். ஆனால்
இப்போது நிலைமை தலை கீழாம்.
தற்போது இவருக்கு ஆந்திர சினிமாவில் எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் கைநழுவியுள்ளது. தமிழில் மட்டும்தான் ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா என இரண்டு படங்களை வைத்திருக்கிறார். இதனால் Click this link http://www.dooringtalkies.com/spl-news30-6.html

Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment